05-21-2004, 11:57 AM
அது அந்த வானொலிதான் புலிகளிடம் மன்னிப்புக்கேட்கவேன்டும் குமாரலிங்கம் சொன்ன கருத்துகள் தவறானது இல்லை அந்த வானொலியில் ++++++++++++++++++ இவர் ஒரு கருத்தை சொல்ல வெளிக்கிட்டநேரம் அதை முறித்து அவரை முறித்து கதைக்கவிடாமல் தாயகத்தின்மீது பளி சுமத்தினார்கள் அதே குமாரலிங்கள் ஜரோப்பாவில் உள்ள அனைத்து வானொலி தொலைக்காட்சிகளிலும் கருத்து கூறி வரும் ஒரு பொது மனிதன். ஆனால் ஒரு வானொலியில் மட்டும் அவருக்கு கருத்துகூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கு இவர்கள் போலியான தமிழ் பிழையை கன்டறிந்து போலியான கருத்தை அவரைச்சாட்டி முன்வைக்கிறார்கள் இந்த கருத்தை எளுதினவர் கனேஸ் என்பவர் அந்த தேசத்திற்கு துரோகம் இழைக்கும் வானொலியினதும் ஈ என் டீ எல் எவ் இயக்கத்தினதும் கொலன் முகவராக இருக்கிறார். ஆகவே அந்த வானொலி பகிரங்க மன்னிப்புக்கேட்கவேன்டும்.

