05-20-2004, 03:56 PM
ரஜனி திரணகமவைக் கொன்றது புலிகள் அல்ல என்பதை இதேகூட்டத்தில் இருந்த ஒருவர் சொல்லி இருக்கிறார்....! அதுதான் உண்மையும் கூட....!இல்லை அதுதான் உண்மை என்றால் அதற்கான ஆதாரங்களை முன்வைக்கட்டும் பார்ப்போம்....!
இவர்கள் பல பட்டங்களை சில பாடத்துறைகளில் பெற்றிருக்கலாம் ஆனால் அதற்காக இவர்கள் தான் இலட்சிய மனிதர்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை....! இவர்கள் அறியாய பலதும் இவ்வுலகில்... அதுவும் தமிழ் சமூகத்துள்ளேயே உண்டு. அதை நாம் நிரூபிக்க முடியும்....!
:twisted: : :!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>