07-07-2003, 02:29 PM
அண்மைக்காலமாக இந்த துரோகக் கும்பல்களினுள் நடைபெற்றுவரும் முன்னாள், இன்னாள் கூலிகளின் கொலைகள் பற்றி ..............
1. ஏராளமான கூலிகள் இந்த போர் நிறுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலகுவதாகவும்,இதனால் கிலிகொண்டிருக்கும் கூலிகளின் தலைமைகளோ மேலும் விலகுவோரைத் தடுப்பதற்காகத்தானாம், இராணுவ உதவியுடன் பல கூலிகள் கொலை செய்யப்படுகிறார்களாம். இந்தக் கொலைகளை சிறீ லங்காவின் சிங்கள, கூலிகளின் அடிவருடி ஊடகங்களையும் பயன்படுத்தி புலிகள் தான் செய்கிறார்கள் என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகின்றது.
2. கூலித் தலைமைகளிடையே எற்படும் பதவிப் போட்டிகளினால் சில தலைகள் உருளுகிண்றனவாம். இதையும் " நாய்க்கு எங்கு அடி விழுந்தாலும் ............. காலைத்தானாம் தூக்கி ஒடும் " என்பதைப் போல், இக்கொலைகளும் புலிகளின் தலைகளில் .......... .
3. ரணில் அரசு வந்தவுடன், அத்துகிரிய மெலேனியம் சிற்றியில் நடந்தேறிய நாடகத்தின் பின், அம்பலமாகிய இராணுவத்துடன் செயற்படும் உளவுப்பிரிவினர் என அழைக்கப்பட்ட கூலிகளின் அழிப்புகள்.
இந்த விடயத்தில் மட்டும் எமக்கு " யார் குத்தி அரிசி வந்தால் சரி " என்பதைப்போல், இந்தக் கூலிகள் முற்றாக அழிந்தொழிந்தால் சரிதான்.