05-18-2004, 08:55 PM
குருவிகளின் விஞ்ஞான உலகமும் இளஞனின் குறும்பும் கரவை பரணி அண்ணனின் பூமனசும் புதிதாக முளைத்த குடிலும் சோழியன் அண்ணாவின் அனுபவம் புதுமையும் பார்க்கக் கிடைத்தது
அவரவர் தங்களுக்கு ஏற்ற பாதையைத் தெரிவு செய்து அங்கே தமது காலடிச் சுவடுகளைப் பதித்துவருவது தெரிகின்றது.
இவர்கள் மட்டுமன்றி மற்றைய கள உறவுகளும் தமக்குள் மறைந்திருக்கும் கலையுணர்ச்சிகளை வெளிக்காட்ட இக்குடில்களைப் பயன்படுத்தலாமே

\" \"