07-07-2003, 11:32 AM
யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகார அலுவலர் பணிமனை ஒன்றை அமைக்கும் யோசனையை அமெரிக்கா கைவிட்டுள்ளதாக அறியவருகிறது.
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இந்தப் பணிமனையைத் திறந்து நிரந்தரமாக ஓர் அலுவலரை அங்கு பணிக்கமர்த்துவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கத் து}தரகம் மேற்கொண்டு வந்தது.தமிழ் மக்களோடு நல்லுறவைக் கட்டி வளர்க்கும் நோக்குடன் இந்தப் பணிமனையைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியிருந்தன. ஆயினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தப்பணிமனையைத் திறப்பதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அறியவந்தது.
இதேவேளை -கலாசார நிகழ்ச்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்த அமெரிக்கத்து}தரகம் மேற்கொண்ட முயற்சியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைக்கான பதில் து}தர் டொனால்காம் தலைமையிலான குழு ஒன்று தரைமார்க்கமாக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வரவிருந்தது.