05-18-2004, 08:02 PM
சமாதான முயற்சிகளிலிருந்து மட்டுமன்றி முஸ்லிம்களின் பிரதிநிதிப்பதவியிலிருந்தும் ரவூப்பை ஓரங்கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது போலத் தெரிகின்றது அவரோடு முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையும் அடிபட்டுப் போய்விடும் ஆபத்து இருக்கின்றது.
\" \"

