07-07-2003, 11:21 AM
புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் லண்டன் பயணமாவதற்கு விசா வழங்குவதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டன் து}துவரகம் தயக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்ச்செல்வனின் பயணத்துக்கான ஏற்பாடுகளை நோர்வே மேற்கொள்ள வேண்டுமென புலிகள் கோரியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

