05-17-2004, 01:43 PM
http://kuruvikal.yarl.net/ எமது வலைப்பூவையும் இங்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் பரணிக்கு நன்றிகள்...மற்றும் பல யாழ் கள உறவுகளின் யாழ் வலைப்பந்தலில் பூத்திருக்கும் வலைப்பூக்கள் பார்த்தோம்...எல்லாம் ஏதோ ஒரு வகையில் சிறப்புற்றிருக்கின்றன...எல்லோருக்கும் எமது பாராட்டுக்கள்...!
ஆனால் பலரின் வலைப்பூக்கள் மலர்ந்த சில நாளின் பின்னேயே வாடிக்கிடக்கின்றன....கவனித்து தினமும் முடியாவிட்டாலும் கூட வாரம் ஒரு தடவையாவது தண்ணி காட்டுங்கோ....!அப்பதான் வலைப்பூ மலர்ச்சியாய் இருக்கும்...வண்டுகளும் குருவிகளும் வந்து போகும்...இயற்கை எழில் கொஞ்சும்... யாழ் வலைப்பந்தலில் வலைப்பூக்களால்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>