05-17-2004, 01:07 PM
ஏன் பெண்கள் மட்டும் மேக்கப் செய்ய வேணும்...அப்ப பெண்கள் இயற்கையா அழகில்லையா....மேக்கப் போட்டாத்தான் அழகா...???!அப்ப இன்னும் பெண்கள் அழகை நம்பித்தான் வாழ்க்கை ஓட்டுறாங்களா...அல்லது ஆண்களைக் கவர அல்லது ஆண்கள் கவர மேக்கப்பா.....????! ஏன் இந்தச் செயற்கைத் தனத்தை நோக்கிப் பெண்களை வழிப்படுத்த வேண்டும்....???????!
இப்படி எழுதிச் சந்தேகம் கேக்க பிறகு நினைக்கக் கூடாது குருவிகளுக்கு பெண்களோட என்னவோ பிரச்சனை என்று...பிரச்சனை எண்டா வெளியில சொல்லுவம்...அப்படி ஒன்றும் இதுவரைக்கும் இல்லை... அப்படி வர வாய்ப்பும் இல்லை...வந்தா விட்டா வைப்பம்...உங்களெட்ட நாலு கருத்துக் கேப்பம்....
அது போக குருவிக்களுக்குள்ளையே ஆண் பெண் எல்லாம்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
இப்படி எழுதிச் சந்தேகம் கேக்க பிறகு நினைக்கக் கூடாது குருவிகளுக்கு பெண்களோட என்னவோ பிரச்சனை என்று...பிரச்சனை எண்டா வெளியில சொல்லுவம்...அப்படி ஒன்றும் இதுவரைக்கும் இல்லை... அப்படி வர வாய்ப்பும் இல்லை...வந்தா விட்டா வைப்பம்...உங்களெட்ட நாலு கருத்துக் கேப்பம்....
அது போக குருவிக்களுக்குள்ளையே ஆண் பெண் எல்லாம்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>