07-06-2003, 10:42 PM
முதலாவது பதில் குதர்க்கத்தற்கு தரப்பட்டுள்ளதால் அதற்கு விடை எழுதிப்பயனில்லை! பெண்கள் தங்கள் தவறை ஒத்துக் கொண்டதாக வரலாறு இல்லை...தொடருங்கள்...!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்புப் பற்றி நள வெண்பாவிலும் மற்றும் இலக்கியங்களிலும் பெண்களுக்கே முதன்மைபடுத்தி விபரிக்கப்பட்டது ஏனெனில் பெண்களிடம் இயல்பிலே இக்குணங்கள் ஆதிக்கம் செய்வதே காரணமாகவிருக்கலாம். அதற்காக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆண்களுக்கு இல்லை என்றில்லை.-அதே நளவெண்பாவில் புகழேந்திப் புலவர் நளனின் குணங்களுடன் தமயந்தியின் குணங்களை ஒப்பிடும் போது இவற்றைக் கையாண்டுள்ளார். ஆனால் உளவியல் கல்வி மற்றும் உடற்றொழிலியல் கல்வி கற்பதன் மூலம் இவற்றினை அனைவரிலும் காணலாம் காட்டலாம்! அதற்கு சான்றுகளும் விளக்கங்களும் உண்டு. என்ன ஆண்கள் இயல்பாக இக்குணங்களை வெளிப்படுத்துவது குறைவு அதற்காக இல்லை என்பது தவறு! இக்குணங்களின் வெளிப்பாட்டில் உடல் இரசாயணமும் முக்கிய பங்களிப்பதால் பெண்கள் இவற்றைத்தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்றால் மீசை வளார்க்குமளவிற்கு தம்து உடற் கூற்றையும் மாற்றி அமைக்க வேண்டும்! பின் ஏன் பெண் என்ற பதம் பாவனையில் அதையும் எடுத்து ஒரு புரட்சி செய்ய வேண்டியதுதானே!
:twisted: :roll: :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>