07-06-2003, 10:04 PM
kuruvikal Wrote:இப்படியான 'புரட்சிகர பெண்ணாக' அவள் இருக்கும் பட்சத்தில் அவள் வாழ்க்கை அவள் காதலன் எனக் கூறிச் செல்லும் ஆடவனுடன் நிம்மதியாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்.
ஏன் அக்காதலன் அவளின் ஏமாற்றுவலையில் சிக்கிய இரண்டாவது ஆடவனாக இருக்கக் கூடாது!
இது புரட்சி அல்ல. காதலின் வலிமை.
அப்படிப் புரட்சி எனக் கொண்டாலும் கூட
அதனால் காதலனுடனான வாழ்க்கை
நிம்மதியை இழக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
kuruvikal Wrote:அச்சம் மடம் நாணம் என்பன ஒன்றும் மனிதரைக் கோழைகளாக்கும் இயல்புகள் அல்ல. அவை எல்லா மனிதனிடமும் ஓர் குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் அவன் மனிதன் !
ஆனால் இந்த.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இருக்க வேண்டுமென யாரும் வலியுறுத்தவில்லையே.
எனக்குத் தெரிந்த வரையில் இவை நான்கும்[/color]
nadpudan
alai
alai

