07-06-2003, 08:06 PM
GMathivathanan Wrote:GMathivathanan Wrote:[quote=GMathivathanan]கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.பிர்ச்சனையே.. தற்கொலையா.. கொலையா.. என்பதுதானே.. தற்கொடை.. இடையில் வந்தது.. நீங்கள்.. புகுத்தியது.. கொலை.. என்பதைத்தானே.. ஓடி ஓடி.. அழிக்கிறீர்கள்.. நீங்களும் உடந்தை.. இல்லையா.. அதனால்தானே.. இவஇவளவு.. சுத்தும்.. மாத்தும்.. மனச்சாட்சியென்ற.. நீதிமன்றம்.. பதில் சொல்லும் .. என்றோ ஒருநாள்..
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன் சொல்லிய .வார்த்தகைள்.. ஹைலைற்பண்ணிப் போட்டிருந்தேனே..
நன்றி வணக்கம்..[quote=mathe]எங்கள் தேசியத் தலைவனின் வார்த்தைகளிலிருந்து.........\" பலவீனமான எமது இனத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்\"
[quote=sethu]கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.
தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
இக்களம் கரும்புலிகள் தினத்தை நினைவுகூரவே திறக்கப்பட்தே ஒழிய தற்கொலையா தற்கொடையா என ஆராய இல்லை
களத்தை இனங்கண்டு கருத்தெழுதப் பழகவும் இல்லையேல் தலைப்புக்கு பொருந்தாத கருத்துக்கள் தணிக்கையின்றி நீக்கப்படும்
யாழ்பிபிரியன்GMathivathanan Wrote:விளங்கியிருக்குமென.. நம்புகிறேன்..
![]()
![]()

