05-04-2004, 03:33 AM
[align=center:5f41ad1ecd]<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/gilli-tit.jpg' border='0' alt='user posted image'>[/align:5f41ad1ecd]
கேரளாவில் பரபரப்பாக ஓடி சக்கை போடு போட்ட படம் 'குஞ்சுகூனன்'. மலையாளத்தில் திலீப், நவ்யா நாயர், மான்யா இணைந்து நடித்த இந்தப் படம் பல்வேறு பகுதிகளில் 100 நாட்கள் ஓடி தயாரிப்பாளரின் கஜானாவை நிரப்பியது.
அந்தப் படத்தைத்தான் ஏவி.எம். நிறுவனம் 'பேரழகன்' என்ற பெயரில் தயாரிக்கிறது. சூர்யா, ஜோதிகா, விவேக் என்று ஏகப்பட்ட பாப்புலர் நட்சத்திரங்கள் படத்தில் உண்டு.
கேரளாவின் கொடுபுழா, கோலப்பறா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதில் சூர்யாவுக்கு சின்னா, கார்த்திக் என்ற இரட்டை வேடங்கள். சின்னா கேரக்டருக்கு முதுகில் கூன் விழுந்து, கால்கள் வளைந்து, பல் நீண்ட வித்தியாசமான தோற்றம். கார்த்திக் பாத்திரத்திற்கு மார்டன் கெட்டப்.
[align=center:5f41ad1ecd]
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic8.jpg' border='0' alt='user posted image'>[/align:5f41ad1ecd]
அதேபோல் ஜோதிகாவுக்கு இரட்டை வேடம். கண் தெரியாத கேரக்டர், காலேஜ் கேர்ள் என்று நடிப்பில் புதுமை செய்திருக்கிறாராம் ஜோத்.
குழந்தைவேலு என்கிற கல்யாண புரோக்கர் காமெடி ரோலில் வருகிறார் விவேக்.
'அடேங்கப்பா' டீ ஸ்டால் உரிமையாளராக இயக்குநர் மனோபாலா வருகிறார். ஆச்சி மனோரமாவும் தன் பங்குக்குத் திறமையைக் காண்பித்து இருக்கிறார்.
கூனன் பாத்திரம் என்றாலும் முழுக்க காமெடியில் பின்னி எடுத்திருக்கிறாராம் சூர்யா. மே 6_ம் தேதி திரைக்கு வருகிறான் 'பேரழகன்'. வரவேற்கத் தயாராகுங்கள்.
_ வீ.மீனாட்சிசுந்தரம்
படங்கள் : சித்ராமணி
kumudam.com