05-03-2004, 07:18 PM
ஆசிரியர் மாணவனைப் பார்த்து கேட்டார் நான் தந்த கணக்கு
செய்துவிட்டாயா என்று அதற்கு
மாணவன் இல்லை என்று சொல்ல
உமது அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று ஆசிரியர் சொன்னார்
அதற்கு மாணவன் சொன்னான் இதனால் எந்த பலனும் இல்லை அப்பாவிற்கும்
கணக்கு சரிவராது
செய்துவிட்டாயா என்று அதற்கு
மாணவன் இல்லை என்று சொல்ல
உமது அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று ஆசிரியர் சொன்னார்
அதற்கு மாணவன் சொன்னான் இதனால் எந்த பலனும் இல்லை அப்பாவிற்கும்
கணக்கு சரிவராது