05-02-2004, 08:01 PM
"டாக்டர் எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டாகத் தெரியுது.."
"கவலைப்படாதீங்க இந்த ஊசி போட்டவுடன் எல்லாம் சரியாயிடும்".
"டாக்டர் ஊசி போட்டதும் எவ்வளவு பணம் தரணும்..?"
"பத்து ரூபாய் தான்."
"இந்தாங்க."
"என்ன ஐந்து ரூபாய் தானே தருகிறீர்கள்".
"இல்லையே..! இரண்டு ஐந்து ரூபாய் கொடுத்தேனே..."