05-01-2004, 06:31 PM
இன்று இந்த விடுமுறை நாளில் இரு குடில்களுக்கு சென்று வந்தேன்.நேரம் போனதே தெரியவில்லை.இரண்டுமே மிகவும் நன்றாக இருக்கின்றன இளைஞன் சோழியன் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். திறமைகள் மேலும் வளரட்டும்

