07-06-2003, 01:50 PM
Karavai Paranee Wrote:தாத்தா உண்மையில் உங்களிற்கு என்ன நடந்தது.ஐயா பரணி.. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல.. சாதாரன.. பொதுமகனாகத்தான்.. இதுவரை.. கருத்து எழுதியிரக்கிறேன்.. என்னு கருத்துக்கள் யாவும்.. என்னதே.. தவிர.. யாரும் பொறுப்பல்ல.. இதை பலமுறை.. கூறியும்.. முடிச்சுப் பொட்டுப் பார்ப்பதிலே அவதானம் செலுத்துவதால்.. உங்களுக்கு.. சாக்கினுள் என்ன உள்ளது.. என்பது.. தெரியாமல்போனதில்.. ஆச்சரியமில்லை.. என்னைக் கவனிக்கும்.. உத்வேகத்தில்.. நான் எங்கிருந்து எடுத்தேன்.. என்பதை.. கவனிக்க மறந்துவிட்டீர்கள்.. அவ்வளவுதான்.. என்னால்.. கூறமுடியும்..
எதற்காக போராட்டத்தின் மீதும் போராளிகளின்மீதும் இந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றீர்கள்.
உங்களிற்கு அவர்களால் என்ன இழக்கப்பட்டது.
தாத்தா உங்களது கருத்துக்களும் டக்ளசின் கருத்துக்களும் ஓன்றாகவே எனக்குத்தோன்றுகின்றது. எனக்கு கிடைக்காத ஓன்று மற்றவனிற்கு கிடைக்கப்போகின்றது என்ற பொறாமையில் அவர் அங்கு கத்திக்கொண்டிருக்கின்றார். அதேபாணியில்தான் உங்களது கருத்துக்களும். எங்கு நோக்கினும் உங்களுடைய கருத்துக்களில் எவ்வளவு வக்கிரகுணம் மேலோங்கி நிற்கின்றது. போராடத்தான் முடியவில்லை. அதற்கு உதவவும் மனமில்லை. ஒதுங்கி இருங்கள். கொச்சைப்படுத்தாதீர்கள்.
உங்களிற்கு கிடைக்காதது உங்களால் பெற முடியாததை மற்றவன் பெறப்போகின்றான் என்ற பொறாமையை விட்டு ஒழியுங்கள்.
நன்றி.. வணக்கம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

