07-06-2003, 01:19 PM
தாத்தா உண்மையில் உங்களிற்கு என்ன நடந்தது.
எதற்காக போராட்டத்தின் மீதும் போராளிகளின்மீதும் இந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றீர்கள்.
உங்களிற்கு அவர்களால் என்ன இழக்கப்பட்டது.
தாத்தா உங்களது கருத்துக்களும் டக்ளசின் கருத்துக்களும் ஓன்றாகவே எனக்குத்தோன்றுகின்றது. எனக்கு கிடைக்காத ஓன்று மற்றவனிற்கு கிடைக்கப்போகின்றது என்ற பொறாமையில் அவர் அங்கு கத்திக்கொண்டிருக்கின்றார். அதேபாணியில்தான் உங்களது கருத்துக்களும். எங்கு நோக்கினும் உங்களுடைய கருத்துக்களில் எவ்வளவு வக்கிரகுணம் மேலோங்கி நிற்கின்றது. போராடத்தான் முடியவில்லை. அதற்கு உதவவும் மனமில்லை. ஒதுங்கி இருங்கள். கொச்சைப்படுத்தாதீர்கள்.
உங்களிற்கு கிடைக்காதது உங்களால் பெற முடியாததை மற்றவன் பெறப்போகின்றான் என்ற பொறாமையை விட்டு ஒழியுங்கள்.
நட்புடன்
பரணீதரன்

[b] ?