04-28-2004, 11:51 AM
ஓடியவன் ஓடட்டும்...அவன் ஓட வேண்டின் ஓடுவான்..உங்கள் மீதேறிக் குதிரை..அது பற்றி நாம் பறைய வரவில்லை...ஓடிய பின் என்ன வீரமா காட்டுகிறீர்கள்..அது அவன் குருவி பாவியோ அப்பாவியோ...அது களத்துக்கு நிர்வாகத்துக்கு ஆகாதப்பு...பக்கத்தில் பூட்டு...களத்துள் பூட்டு.... இருக்கு பின் கதவால் தொடர்பு..பக்கம் சார்பு...இன்னும் இருக்கு முறுக்கி விளையாட அனுமதி...இத்தனையும் வைத்துக் கொண்டு வளமான கருத்தாடல் என்று பாசாங்கிட்டு அழைப்பு வேறு... நாலு நல்லதெழுதும் எழுத்தாளர்களையே புறஞ்சொல்லச் சொல்லி முடிக்கிவிட்டு புறமுதுகிட்டு ஓடி ஒழிக்க வைத்த நங்கையரும் உளர் இங்கு...அவர் கண்டு வேதனையல்ல....அது தேவை உங்கள் முகத்திரை கிழிய...ஆனால் இவள் அவர்கள் நிலை கடந்தாள்...வாசலோடு போகினும் வாசத்தோடு போவாள்...!
....
...
...!
...
...!

