04-28-2004, 08:52 AM
வணக்கம் நண்பர்களே...
நீங்கள் எல்லோரும் வலைப்பதிப்பு அமைப்பதில் செலுத்துகின்ற ஆர்வத்தைக் கண்டு எனக்கும் ஆர்வம் மேலிட்டு, நானும் ஒன்றினைத் தொடரலாம் என்ற முனைப்போடு ஒரு சிறிய முயற்சி.
யாழ் குடிலின் துணையோடு எனது வலைப்பதிப்பு இதோ...வாருங்கள், உங்கள் கருத்துக்களையும் பதிந்துவிட்டு செல்லுங்கள்:
குறும்பூ
http://kurumpoo.yarl.net