07-06-2003, 01:16 PM
vaanoly Wrote:சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதடா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதடா
உலகம் புரியவில்லை..... உலகம் புரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை............
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதடா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதடா
மனதினிலே தோன்றும் ஆசைகள் கோடி
அந்த மயக்கத்திலே........
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதடா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதடா
என்ன வானொலி வரவர மரியாதையில்லாமல் எல்லாம் போடத்
தொடங்கியிருக்கிறீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட பாடல் இப்படித்தான் இருக்கவேண்டும்.[/color]
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா-அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா
உலகம் தெரியவில்லை.......... உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா-அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி- அந்த
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா-அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா
வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்
வழி இரண்டிருக்கும்
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி- அந்த
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி