04-28-2004, 12:53 AM
வாசலிலேயே இந்தளவு இரைச்சல் என்றால், நான் நினைக்கவில்லை வாசல் தாண்டி உள்ள போறது எவ்வளவு சாத்தியம் எண்டு???
இங்கு கருத்தெழுதிய கருத்தாளர்களின் கருத்துக்களோடு முரண்பட்டோ, உடன்பட்டோ கருத்துக்கள் வைப்பது பண்பு. தனிப்பட்ட ஒருவரைத் தாக்கி எழுதுவதும், தனிப்பட்ட ஒருவர்மீதும் தனது வெறுப்பைக் காட்டுவதும் அழகல்ல...அதற்கு யாழ் கருத்துக்களம் அனுமதிக்கவும் மாட்டாது.
எனவே பொறுமையோடு சிந்தித்து கருத்துக்களை எழுதுங்கள் குருவி.