07-06-2003, 01:10 PM
GMathivathanan Wrote:[quote=GMathivathanan]கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன் சொல்லிய .வார்த்தகைள்.. ஹைலைற்பண்ணிப் போட்டிருந்தேனே..
நன்றி வணக்கம்..
GMathivathanan Wrote:உமது உள்ளத்தைத்தைத் தெட்டுச் சொல்லும்.. நீர்.. நீக்கியது.. எதற்காக..யாழ்ப்பிரியரே.. நான் கேட்ட கேள்வியையே.. அழித்து திரித்துப்.. பதில் எழுதவேண்டிய நிலை.. ஏன்..ஏற்பட்டது..

