04-28-2004, 12:27 AM
வணக்கம் புதிய குருவிகளே...
உங்களை யாழ் கருத்துக்களத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி...ஏற்கனவே குருவி என்னும் பெயரில் ஒருவர் நிறைய கருத்துக்கள் எழுதியிருக்கிறார்...எனவே அவர் பெயரை ஒத்ததாய் உங்கள் பெயர் இருப்பதால் சில வேளைகளில் மற்றைய கருத்தாளர்களுக்கு வீண் குழப்பத்தைக் கொடுக்கலாம். அதே போல் குருவிகள் என்ற பெயரில் ஏற்கனவே எழுதிய கருத்தாளருக்கும் உங்கள் பெயர் இடைஞ்சலாக இருக்கும். எனவே பெயர்மாற்றம் செய்வது நல்லது.
மற்றும்படி உங்கள் கருத்துக்களை இங்கே மற்றைய நண்பர்களோடும் பகர்ந்துகொண்டு எம்மோடு இணைந்திருங்கள்.