04-27-2004, 09:49 PM
<b>விமானத்தில் வக்கீல்</b>
பறந்து கொண்டிருந்த விமானத்தின் இன்ஜீனில் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டதால் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தில் இறங்க விமானி முடிவு செய்தார். தன் கேபின் ஊழியர்களைக் கூப்பிட்டு பயணிகளைத் தங்கள் சீட் பெல்ட்களை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு சொல்லச் சொன்னார். பின் சில நிமிடங்கள் கழித்து தலைமை ஊழியர்களைக் கூப்பிட்டு அனைவரும் பெல்ட்களைப் போட்டுக் கொண்டாரா என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர் சொன்னார்.
"ஒருவரைத் தவிர அனைவரும் போட்டுக் கொண்டனர் கேப்டன்'.
"யார் அந்த ஒருவர்? ஏன் அவர் பெல்ட் போடலை?' கேட்டார் கேப்டன்
"அவர் ஒரு வக்கீல். அவர் ஒவ்வொரு வரிசையாகச் சென்று விமான விபத்து நடந்தால் தன்னைச் சந்திக்குமாறு தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்து வருகிறார் கேப்டன்' என பதிலளித்தார் அந்த ஊழியர்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>