04-27-2004, 05:12 PM
<b>ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய பிராமணிய ஊடகங்களின் திட்டமிட்ட நச்சுப் பிரசாரம் </b>
தமிழ் நாட்டுப் பிராமணித்துவம் என்று கூýறும் பொழுது நாம் மதப்பெரியார்களையும், இலக்கியத் துறையில் பற்றுறுதியுள்ள பெரியார்களையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக பிராமணித்துவ ஊடகத்துறையினரையும், பிராமணித்துவ அரசியல் புத்தி ஜீவிகளையும் தான் கூýறுகின்றோம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய பிராமணிய ஊடகங்களின் திட்டமிட்ட நச்சுப் பிரசாரம்
நியாயப்படுத்தப்பட முடிýயாத நிலைப்பாடுகளும் உண்மைத் தன்மை மீதான இருட்டடிýப்புகளும்

தமிழ் நாட்டிýல் நாலு வீதத்துக்கு குறைவான சனத்தொகையினர்தான் பிராமணித்துவத்தை சேர்ந்தவர்கள். அகில இந்திய ரீதியில் இவர்களுடைய சனத் தொகை 15மூ ஆனால், தமிழ் நாட்டிýல் பிராமண இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறை, உத்தியோகத்துறை, ஊடகத்துறை முதலிய துறைகளில் மிகவும் முன்னேற்றமடைந்த காரணத்தினால் இவர்களை முன்னேற்றமடைந்தவர்களென்று அரசாங்கம் கணித்து விட்டது.
இந்த அடிýப்படையில் தமிழ் நாட்டிýலுள்ள ஊடகங்களில் 95மூக்கு மேற்பட்டவைகளெல்லாம் பிராமணித்துவ ஆதிக்கத்தின் கீழ் தான் இயங்குகின்றன. தமிழ் நாட்டுப் பத்திரிகைகளான ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, எல்லாம் இவர்களால் இயக்கப்படுகின்றன. சஞ்சிகைகளான புறன்லைன், கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், கலைக்கதிர், குமுதம் இவைகளெல்லாம் பிராமண வகுப்பினரால் நடாத்தப்படுகின்றன.
ஆகவே மேலே குறிக்கப்பட்ட பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இலங்கைத் தமிழர் விடயத்தில் சிங்கள கடும் போக்காளர்களிலும் பார்க்க பத்திரிகைகளுடைய நடுநிலைமையை மீறி மிகவும் மோசமான நச்சுத்தன்மையை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகக் கக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்தப் பத்திரிகைகள் பத்திரிகா தர்மத்துக்கு அப்பாற் சென்று எடுக்கும் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடிýயுமா என்று இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழ்மக்கள் மட்டுமல்ல, சர்வதேச தமிழ் மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
கொழும்பு தமிழ் புத்திஜீவிகள், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு நிலை கொண்ட இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகத்தான் தமிழ் நாட்டு ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான கசப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்று நம்புகிறார்கள். வேறுசில தமிழ் புத்திஜீவிகள் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்புதான் இந்த நச்சுத்தன்மை வெளிப்படுத்தப்படுகிறதென்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டுவித நிலைப்பாடுகளும் உண்மைக்கு புறம்பானவை.
1983 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்கு எதிராக மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்தார். இதன் பிரதிபலிப்பாக ஐக்கிய நாட்டுச் சபையில் பண்டுருட்டிý இராமச்சந்திரனை அனுப்பி இலங்கைக்கெதிராக குரல் கொடுக்கும்படிý ஒழுங்குகள் செய்தார். அமெரிக்காவில் ராமச்சந்திரனை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்யும்படிýயும் வற்புறுத்தினார். அமிர்தலிங்கத்தை அழைத்து அமெரிக்க ஐரோப்பியநாடுகளுக்கு சென்று தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் இனப்படுகொலை, பாரபட்சம், இனச் சுத்திகரிப்பு, மனித உரிமைகளை மீறியவை பற்றி பிரசாரம் செய்யும்படிýயும் வற்புறுத்தினார்.
1983 ஆவணி 15 ஆம் திகதி புதுடிýல்லியில் நடந்த சுதந்திர விழா நிகழ்வில் அமிர்தலிங்கத்துக்கு முன்வரிசையில் இடமும் இலங்கைத் தூதுவருக்கு கடைசி வரிசையில் இடமும் கொடுக்கப்பட்டிýருந்தது. இவற்றையெல்லாம் நன்கு அவதானித்த தமிழ் நாட்டு பிராமணித்துவ ஊடகத்துறையினரும் அன்றைய பிராமண வகுப்பைச் சேர்ந்த பாதுகாப்பு மந்திரியான வெங்கட்ராமனும், இந்திரா காந்தியினுடைய விNர்ட சர்வதேச விவகார புத்திமதியாளரான ஜி.பார்த்தசாரதி இலங்கைக்கு எதிராக இந்திராகாந்தி நடவடிýக்கை எடுக்கப்போகிறாரென்று பீதியடைந்து, அவ்விதம் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிýக்கை எடுத்தால் மூýன்றாவது உலக யுத்தம் ஏற்படுமென்று வாதாடிýனார்.
1983 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாதுகாப்பு மந்திரியான வெங்கட்ராமன் திருச்சினாபள்ளியில் பகிரங்கமாக ஒரு பொதுக் கூýட்டத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராகக் கடும் நடவடிýக்கை எடுத்தால் 3 ஆவது உலகயுத்தம் மூýழும் என்று கூýறியிருந்தது வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், 1971 ஆம் ஆண்டு மார்கழி மாதம் இந்திராகாந்தி கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கை எடுக்கும்பொழுது மூýன்றாவது உலக யுத்தம் மூýழவில்லை. தமிழ் நாட்டு பிராமணித்துவ ஊடகத் துறையினர் இந்திராகாந்தியின் படையெடுப்பை நன்கு வரவேற்றார்கள். ஆனால், மிகச் சிறிய தீவான இலங்கை விடயத்தில் இந்திராகாந்தியின் கொள்கைக்கு எதிர்ப்புக் காட்டிýனர். இது பிராமணர்களுடைய சுயநலத்தை நன்கு வெளிப்படுத்துகின்றது.
ஆகவே பிராமணித்துவ ஊடகத்துறையினர் தமிழருக்கு விரோதமான கொள்கை 1983, 1984 ஆண்டிýலே அனுர்;டிýக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஆடிý மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அன்றைய தினம் ராஜீவ் காந்திக்கு இராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு சிங்கள கடற்படை சிப்பாய் ராஜீவ் காந்தியை அடிýத்து கொலைசெய்ய எத்தனித்தார். சட்டத்தில் கொலை செய்ததற்கும், கொலை செய்ய எத்தனித்ததற்கும் வித்தியாசம் அதிகமில்லை. இந்த நிகழ்வு பற்றி பிராமணித்துவ ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆனால், 1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் கொலை நடந்தது. 13 வருடங்கள் சென்ற பின்பும் பிராமணித்துவ ஊடகத்துறையினர் சகல தேர்தல்களிலும் இதையே சுட்டிýக்காட்டுகின்றனர். இவ்விதமாகன பாரபட்சமான நிலைப்பாட்டை எவ்விதம் நியாயப்படுத்த முடிýயும்.
1984 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தமிழ் நாட்டிýலுள்ள பிராமணித்துவ புத்திஜீவிகள் இலங்கை அரசியல் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்ததால் சகல பிராமணித்துவ புத்தி ஜீவிகளும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிýகள் தானே என்று நகைப்புடன் கூýறினார்கள். நாம் அதற்கு மறுதலித்து இமயமலை தோன்ற முதல், இந்து சமுத்திரம் தோன்றமுதல், கங்கை நதி உண்டாக முதல் பிராமணித்துவம் நான்கு வேதங்களாகிய நிக் தேவம், சாம வேதம், யதுர் வேதம், அதர்ம வேதம் உலகத்துக்கு தெரியமுதல் ஈழமுரியா என்ற கண்டத்தில் தமிழர் 55 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்களென்று ரர்;ய புவியில் ஆராச்சியாளருடைய நிலைப்பாடு என்று வாதாடிýனோம். இந்த வாதத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடிýயவில்லை.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படிý விடுதலைப் புலிகளுடைய தளபதிகள் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கு சிறு ஆயுதங்களை வைத்திருக்கலாமென்று ஒரு சரத்திருக்கின்றது. அந்த சரத்தின்படிýதான் குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் சிறு ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இந்த விதிமுறைகளை அறியாத இலங்கை கடற்படையினர் 17 விடுதலைப் புலிகளை கைது செய்த காரணத்தினால் பலாலியில் இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினை ராஜீவ் காந்திக்கு தெரியப்படுத்தப்பட, அவர் அரசியல் குழந்தையான படிýயினால் அவர் கைது செய்யப்பட்டவர்களை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கும்படிý உத்தரவிட்டார். இதனுடைய பிரதிபலிப்பாகத்தான் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும்மிடையில் யுத்தம் ஏற்பட்டு இன்றுவரை இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமிடையில் மிக மோசமான கசப்புணர்வு இருக்கின்றது.
ஆகவே, தமிழ் நாட்டு பிராமணத்துவ ஊடகங்கள் யுத்தத்துக்கு உண்மையான காரணங்களை இருட்டடிýப்புச் செய்தும், சமாதானத்தை நிலை நிறுத்தச் சென்ற இந்திய இராணுவத்தை விடுதலைப் புலிகள் கொல்லுகின்றார்கள் என்று உண்மைக்கு முரண்பாடான கதையை கூýறிவிட்டார்கள்.
ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் இந்திய இராணுவத்தினர் வட கிழக்கில் செய்த மிக மோசமான அட்டூýழியங்களை என்ன காரணத்துக்காக பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்புச் செய்த தென்ற கேள்வி எழுகின்றது. இன்றுவரை தமிழ் நாட்டுப் பொதுமக்கள் இந்திய இராணுவத்தால் செய்யப்பட்ட நாகரிகமற்ற கொடூýரங்களை இன்றும் அறியவில்லை. அவர்கள் நிலை கொண்ட காலம் இரண்டரை வருடம். இந்த இரண்டரை வருடகாலத்தில் 750 க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டார்கள் யாழ். குடாநாட்டிýல் மட்டும் எத்தனையோ கோடிý பெறுமதியான தங்க நகைகள் பகற் கொள்ளை அடிýக்கப்பட்டன. இதனால், அநேக உயர் இந்திய இராணுவ அதிகாரிகள் கொள்ளையடிýத்த தங்கநகைகள் சென்னை சுங்க அதிகாரிகளால் பிடிýபட்டன. ஆறாயிரத்து எழுநூறுக்குமேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்துக் கோவில்களுக்குள் சப்பாத்துக்களுடன் இந்திய இராணுவத்தினர் ஆதி மூýலம் வரை சென்று விடுதலைப் புலிகளைத் தேடிýனர். ஒரு சீக்கிய கோயிலை அவமதித்ததென்ற குற்றத்திற்காக பிரதம மந்திரியாகிய இந்திராகாந்தியை சீக்கியர்கள் பட்டப்பகலில் கொன்றார்கள். ஆனால், இலங்கையின் வட கிழக்கில் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இந்திய இராணுவத்தினர் அவமதித்தனர். இந்த பாரிய குற்றத்துக்கு அரசியல் ரீதியாகவும் இராணு ரீதியாகவும் யார் பொறுப்பேற்க வேண்டுமென்று கேள்வி எழுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய இராணுவத்தை தலைமை தாங்கியவர் கர்;திய வகுப்பை சேர்ந்தவரல்லர். ஆனால் தமிழ் நாட்டு பிராமண வகுப்பை சேர்ந்தவர் தான். அவர் பெயர் ஜெனரல் சுந்தர் ஜி. இதிலும் விட மோசமான விடயம் யாதெனில் 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடுப்பகுதியில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குள் சட்ட விரோதமாக புகுந்து விடுதலைப் புலிகள் அங்கே இருப்பார்கள் என்று எண்ணி நோயாளர், பெண் தாதிமார்கள், வைத்தியர்கள் என எல்லோரையும் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடிýய குற்றத்துக்கு ராஜீவ் காந்தியும் ஜெனரல் சுந்தர் ஜீயும் தார்மீகப் பொறுப்பெடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
அரியலூர் இரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று அன்றைய போக்குவரத்து மந்திரியான லால் பகதூர் சாஸ்திரி தன்பதவியை ராஜினாமாச் செய்தார். இப்படிýயான மிக மோசமான விடயங்கள் எல்லாவற்றையும் தமிழ் நாட்டு தமிழ் மக்கள் அறியப்படலாகாதென்ற உள்நோக்கத்துடன் இந்த துன்பகரமான விவகாரங்களையெல்லாம் பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்பு செய்து விட்டன.
1995 ஆம் ஆண்டு இலங்கையின் சிங்களப் படையின் ஆக்கிரமிப்புக்காரணமாக ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் நடையாக வன்னிக்குச் சென்று மரங்களுக்குக் கீழ் வாழ்ந்தனர். இதை அறிந்த ஐ.நா. செயலாளர் நாயகம் ப10ற்றஸ் ப10ற்றஸ் காலி இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டவேண்டுமென்று சர்வதேச சமுதாயத்தை உருக்கமாக வேண்டினார். இந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உருக்கமான வேண்டுதலையும் மனித நேயமென்றால் என்ன என்ற அர்த்தம் தெரியாத பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்புச் செய்தன. விடுதலைப் புலிகளையும், அவர்களை ஆதரிக்கின்ற தமிழ் மக்களையும் ப10ண்டோடு அழிக்க வேண்டுமென்பதே அவர்களுடைய நிலைப்பாடு என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது. விடுதலைப் புலிகள் இந்திய மக்களுடன் ப10மிசாஸ்திரம், சரித்திரம், மொழி, இனம், மதம், கலாசாரம் என்ற ஆறு விதமான துறைகளில் பின்னிப் போயிருக்கின்றார்கள். அப்படிýயான உறவுகளை ஊடறுத்தும் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் அழிக்க வேண்டுமென்று பிராமணித்துவ ஊடகங்கள் செயற்படுகின்றன.
விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை வெளிக்காட்டாமல் சிங்கள இராணுவம் அடைந்த வெற்றிகளை பெரிதுபடுத்துவது இவர்களின் மரபு. கருணா விடயத்தில் இவர்களுடைய நிலைப்பாடு உலகத்துக்கு நன்கு தெரிந்து விட்டது, விடுதலைப் புலிகள் நீதியான, நேர்மையான அரசியல் தீர்வுக்குகந்த கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதை நன்கு பரிசீலிக்காமல் அவை இந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற பொய்ச் சாட்டைச் சொல்லி நிராகரிப்பது அவர்களது வழக்கம்.
விடுதலைப் புலிகளின் அபிலாiர்கள் நிறைவேற்றப்பட்டால் அதனுடைய தாக்கம் தமிழ் நாட்டிýல் நன்குவேர் ஊன்றிவிடும் என்றும் தமிழ் நாட்டிýல் விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்பவர்களான வை.கோபாலசாமியும், பழநெடுமாறனும் விடுதலைப் புலிகளுடைய அபிலாiர்கள் நிறைவேற்றப்பட்டவுடன் அதனுடைய தாக்கங்கள் தமிழ் நாட்டு தமிழ் இளைஞர்கள் மத்தியில் கூýறி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அதன் பிரதிபலிப்பாக அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிý அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் பிராமணித்துவத்துக்கு அது ஒரு விரும்பத்தகாத அரசியல் நிலைப்பாடுகளாகவே தோன்றக்கூýடும். இதை ஜீரணிக்க முடியாத காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பிராமணித்துவ ஊடகத்துறையினர் செயல்படுகின்றார்கள்.
-தினக்குரல்