04-27-2004, 01:21 PM
மேற்கின் இன்னுமோர் அடிமட்டவாதக் கொள்கை! 18 வயது என்ற எல்லை மிகவும் நகைப்புக்கிடமானது! ஒருவர் 17 வயது 355 நாள் பூர்த்தியடைந்தவர் இராணுவத்தில் சேர முடியது, ஆனால் ஒரு நாள் பொறுத்தால் அவர் சேரலாம். இது என்ன வினோதம்? ஒரு நாளில் அவர் என்ன ஆசானாகி விடுவாரா? மேற்குலக நாடுகள் 1ம் உலக மகா யுத்தத்தில் எத்தனை ஆயிரம் வயது குறைந்தவர்களை பாவித்தனர் என்பது வெளிப்படை.
இங்கே வயது குறைந்தவர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நான் ஆதரிக்கவில்லை ஆனால் ஒருவர் 18 வயது வந்ததும் எதுவும் செய்யலாம் என்ற மேற்குலகின் சிந்தனைதான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டயது. வயது குறைந்த சிறுவர்கள் ஒரு யுத்தத்தில் பங்களிப்பது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பெறும் வரை இது தடை நடைமுறையில் இருக்க வேண்டும். ஆனால் நமது பிரச்சனையில் இந்த விடயம் விடுதலைப் புலிகளை நலிவு படுத்த மேற்கு நடாத்தும் ஒரு பிரச்சாரம். விடுதலைப் புலிகள் தமது யுத்தங்களில் சிறுவர்களை பாவித்துவருவதை நிறுத்தி பல நாட்கள். ஆனால் வறுமை காரணமாக புலிகளை நாடிவரும் சிறுவர்கள் ஏராளாம். இந்த சிறுவர்களின் நலன்களை பேண யாராவது குறிப்பாக இந்த மேற்கு நாடு முன் வருகிறதா? சிறி லங்காவின் தென் பகுதியல் சிறுவர்களை விபச்சாரத்தில் பயன் படுத்த இந்த மேற்கு நாட்டவர்களே அங்கு படையெடுக்கிறார்கள். தெற்கில் பல கடற்கரையோரங்களில் இந்த சிறுவர் விபச்சராம் இன்னமும் நடைபெறுகிறது. சிறுகச்சிறுக கொல்லும் இந்த விபச்சாரம் பற்றி யாரும் மூச்சு விடமாட்டார்கள். காரணம் அங்கு அரசியல் லாபம் இல்லை, அந்துடன் ஓரளவு வெளிநாட்டு அன்னியச்செலவணியை கெண்டுவரும் அந்த வியாபாரம் ஒரு மறைமுக வியாபாரம். சிறுவர்கள் இலங்கையின் எந்த பகுதியல் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பது நியாயம். அதை நியாயமான முறையில் இந்த மேற்கு நாடுகள் செய்கிறதா? விடுதலைப் புலிகளின் செஞ்சோலை அமைப்பு செய்யும் அளவு கூட செய்ய திரணியற்றவர்கள் இன்று இவ்வாறு செய்திவிடுகிறார்கள். அண்மையில் கௌசல்யன் கூறிய அந்த கூற்று முற்றிலும் உண்மை! விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய அந்த சிறுவர்களை அவர் தம் பெற்றோரிடம் விட்டதுடன் யுூனிசெப் அமைப்பின் கடமை முடிந்து விட்டது. அவர்களின் எதிரகாலம் பற்றி ஏதாவது .... மூச்சுக் கூட காட்டவில்லை!!! இது தான் மேற்கு! இது தான் அவர்களின் முதலைக் கண்ணீர்;!