04-26-2004, 12:09 PM
Shan Wrote:மிச்சம் எங்கை எண்டு உங்களுக்கு தெரியொதே? 1983க்கு பிறகு சனம் எங்கை எண்டு தெரியாதே? புள்ளிவிவரக்கணக்கையும் புள்ளி போட்ட செய்தியையும் நம்பிற உங்கள் பேல ஆட்கள் விமர்சிக்க வேணும் எண்டதுக்காக நிங்கள் உங்கள் மனதில் ஒத்துக்கொள்ளத விடயத்தையும் இஞ்சை வந்து எழுதுவியள். உங்கடை எழுத்து வக்கிரம் அப்படி. எங்கடை ஊர் எதிர் கட்சி போல எதையும் எதிர்ப்பீர்கள். ஐயா நான் அழும் கட்சியல் அதற்கு பதில் தர! நீங்கள் வாழ் நாள் மழுவதும் இப்படியே காலம் தள்ளுங்கள்! நன்றி வணக்கம்!2001 ஆம் ஆண்டுப் பட்டியலில் நடந்த தேர்தல்..
மேற்கோள் 1983.. நல்ல தேர்தல்.. நல்ல விளம்பரம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

