07-06-2003, 12:18 AM
பெண் என்பதால்
தன் எண்ணத்தையே சொல்ல முடியாது
எத்தனை கவலைகளைச் சுமந்திருப்பாளோ..?
கடைசி நேரத்திலாவது
சமுதாய வேலி உடைத்து
சுய விருப்பத்தை மதித்து
மனங் கவர்ந்த காதலனைக் கைப்பிடித்தாளே..!
அவள் வாழட்டும்.
தன் எண்ணத்தையே சொல்ல முடியாது
எத்தனை கவலைகளைச் சுமந்திருப்பாளோ..?
கடைசி நேரத்திலாவது
சமுதாய வேலி உடைத்து
சுய விருப்பத்தை மதித்து
மனங் கவர்ந்த காதலனைக் கைப்பிடித்தாளே..!
அவள் வாழட்டும்.
nadpudan
alai
alai

