04-25-2004, 06:19 PM
ஐயா கந்தர் நீங்கள் கெட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் எப்போதோ சொல்லியாகிவிட்டது தீகோழிமாதிரி தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தால் வெளியே நடப்பது தெரிய நியாயமில்லை
நான் சொன்னவை மனுச வாழ்க்கைக்கு உதவாது என்றால் நீங்களும் அதற்குப் பதிலெழுதி மனித வாழ்க்கைக்கு உதவாததை விமர்சிப்பதை விட்டு மனித வாழ்க்கைக்குப் பிரயோசனமாக வேறு ஏதாவது எழுதலாமே(அப்படி எதுவும் இருந்தால் தானே)
அப்பு கந்தர் ஒரு விடையை வைத்துக் கொண்டு நிறையக் கேள்விகள் கேட்கலாம்
அதே போல பல கேள்விகளைக் கேட்டாலும் ஒரே பதில்தான் வரும் அது எமக்கு ஏனென்றால் நாம் காலாகாலத்துக்கும் ஒன்றைத்தான் சொல்லி வருகிறோம் உம்மைப் போல இன்றைக்கொன்று நாளைக்கொன்று சொல்வதில்லை எமது பதில் இன்று நேற்று நாளை எப்போதும் ஒன்றே
எனது ஆச்சிசொல்லுவா மோனை பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிரித்துவிடவேண்டும்
இது எங்கடை மண் என்ரை அப்பு ஆச்சி மட்டுமல்ல என்ரை அறிவுக்கெட்டின தலைமுறையும் வாழ்ந்த மண் இதுதான் என்ரை சொத்து நான் செத்தாப்பிரகு இது யார்கையிலையும் போய் சின்னாபின்னப்படகூடாது இங்கே இருக்கும் ஒவ்வொரு மண்ணிலும் உன்ரை மூதாதையின்ரை இரத்தமும் எலும்பும் மிச்சமிருக்கு மழை பெய்தால் மணப்பது புழுதிவாசமில்லை இந்த பூமியைக் கட்டிக் காத்த உன்ரை வம்சாவழியின் வியர்வைத்துளி வாசம் ஒவ்வொரு மரம் செடி கொடியும் உன்ரை பாட்டன் முப்பாட்டன்ரை உதிரத்திலை வளர்ந்தது நாலைக்கு உனக்கு படிப்புக் கிடைக்கலாம் பட்டம் கிடைக்கலாம் சொந்தமாக ஏக்கர் கணக்கிலை காணி பூமி வாங்கலாம் ஆனால் உன்ரை மூதாதையின்ரை இரத்தமும் சதையும் கலந்துவிட்ட மண் உனக்குக் கிடைக்காது என்று
உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இதுதான் பதில்

\" \"