07-05-2003, 11:10 PM
வீரர்கள் இலட்சியத்துக்காக வீழ்வதுதான் வரலாறு...தலைமைகள் வழி நடத்துவதுதான் வரலாறு..... அதைவிடுத்து வேட்டுகட்டி வேசம் போடுவதற்கல்ல தலைமைகள்...வெளிநாட்டுக்குப் பறந்து சென்று சொந்த மக்களையே அடகு வைத்து பிழைக்கும் நாதியற்ற மனிதர்களுக்கு தியாகத்தின் பொருள் என்ன என்று புரியுமா...? உண்ணும் உணவும் அவர்கள் போட்ட பிச்சை வாழும் உடம்பும் கடவுள் போட்ட பிச்சை...அந்தக் கடவுளையே சிலுவையில் ஏற்றிய மானிடனும் உண்டு உலகில்...எனவே தாத்தா போன்றதுகள் பற்றி கவலைப் படத்தேவையில்லை! இவர்கள் கூறி வரலாறும் மாறப்போவதில்லை.....நல்லா எழுதிவிட்டுப் போகட்டும் கனவில வாழ்பவர்கள் அப்படியே தூங்கிக் கிடக்கட்டும்..மானமுள்ள மனிதன் தன் உயிர் கொடுத்தும் மானம் காப்பான் மானமற்றதுகள் எதைக் குடுக்குங்கள்...?! ஏன் தியாகத்தைப் பற்றி சிந்திக்கப் போகுதுகள்!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

