04-25-2004, 01:19 AM
vanathi Wrote:இளைஞன் Wrote:[quote=".
ஒரு உதாரணம் சமூகப் பிரச்சினைகளை எப்போதும் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கவனிக்க வேண்டும். கருத்து வைக்கவேண்டும். சுயவிருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு சமூகத்தைக் காயப்படுத்தினால் அந்தக் காயத்தின் கிருமிகள் அதே சமூகத்தில் அங்கத்துவராக இருக்கும் தன்னையும் ஒருநாள் தொற்றிக்கொள்ளும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்!

