04-24-2004, 09:45 PM
kuruvikal Wrote:இதுதானா நாம் தமிழ் சமுதாயத்துக்குச் செய்யும் கைங்கரியம்.....!பாவம் தமிழும், தமிழரும், இவரில்லாவிட்டால் செத்தில்ல போயிடுவாங்க.
என்று நட்புடன் அன்பின் குருவிகள்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
ஒரு வோனிங்குக்கே சின்ன பிள்ள அடம்பிடிக்கிறது மாதிரி அடம்புடித்து அழுதா.......................................... சிறைகளுக்குள்ள இருக்கிறவங்களும் யுத்த கொடுமைகளில் அங்கயீனமான சகோதர சகோதரிகளும் உறவுகளை இழந்தவர்களும் பற்றி யோசிச்சா.............................
நீங்களெல்லாம் எதை வச்சு வாழுறீங்க எண்டு யோசிச்சு பாருங்க?
இங்க உள்ள நிலையை பாக்கும் பொது எங்களுக்கு வந்த மெயில்களையும் இங்க போட முடியுமர்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: