07-05-2003, 08:54 PM
தேசமே கனவென்று உலகில்
யாவையும் வெறுத்தவர்கள்
அவர்களின் இதயத்தில் போர்வெறி என்பது இல்லையடா
கரும்புலிகளின் இதயமதில் பாசம் தான் உள்ளதடா
உலகிலே எந்த ஆபாசத்தையும் விரும்பாத அற்புதமான அதிசயங்கள்
அழகான தமிழீழமதை அண்ணணின் காலமதில் மீட்டிடுவோம் என்று சவை சுமந்து சென்ற சரித்திர நாயகர்கள்.
சாவு அதை யாரும் அறியார் சூரியக்குஞ்சுகளோ முன்பே அறிவர் தம்மரணம்
சந்ததிக்காய் ஆயுளை கந்தகத்துகளால் அணைத்தவர்கள்
தம்புனிதப் பயணத்தை எண்ணி யாரும் கலங்க வேண்டம் என்று
பேர்க்குருவிகள் பாடிச்சென்றதை யாரறிவார்.
கரும்புலிகள் அவர்கள் களங்கமில்லாத காவியங்கள் அவர்களை மலர்தூவி மண்டியட்டு வணங்குவோம்.
தமிழா தரணியிலே ஒன்றுபடு
எம்தாயகம் தமிழீழம் என்று சொல்லி.
நன்றி
சு.மலரவன் :twisted: :twisted: :twisted:

. . . . .