04-23-2004, 10:38 AM
<span style='color:red'>ஐ.தே.கட்சியின் வேட்பாளரை ஆதரித்தது. தமிழ் கூட்டமைப்பு சனாதிபதிக்கு விடுத்த எச்சரிக்கையே - பா.உ.செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
சமாதான நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா எதுவித முன்முயற்சிகளையும் எடுக்காத நிலையில் அதற்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே சபாநாயகர் தெரிவில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவாக தாம் வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் சமாதானப் பேச்சுக்களை தனது ஆட்சி அமைக்கப்பட்டவுடன் உடனடியாக ஆரம்பிக்கப் போவதாக சனாதிபதி சந்திரிகா தெரிவித்தார்.
வாக்குறுதி வழங்கிய இவ்வளவு காலமும் சமாதானம் குறித்த எதுவித நடவடிக்கையும் சந்திரிகாவால் எடுக்கப்படவில்லை இதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மாத்திரமே ஐ.தே.கட்சியின் உறுப்பினர் லொக்கு பண்டாரவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளோம்.
இந்த வாக்களிப்பு மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கட்சிக்கு ஆதரவானது என்றோ அதற்கு ஆதரவாக செயற்படுமென்றோ மக்கள் கருதக்கூடாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். </span>
நன்றி: ஈழநாதம்
நன்றி புதினம்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>