04-21-2004, 10:49 PM
<span style='color:red'>வாகனேரியில் புலிகள்-படையினர் முறுகல்நிலை!
வெலிகந்தையில் அமைந்துள்ள 23வது படைப்பிரிவின் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் வாகனேரியில் காவல்நிலையென்றை அமைத்துள்ளது தொடர்பாக புலிகளின் படைகள் ஆட்சேபித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
மட்டக்களப்பிற்கான பிரதான வழங்கற்பாதைக்குத் தெற்கே மூன்று கிலோ மீற்றர் தொலைவில் வாகனேரிப் பகுதியில் (புதிதாக) அமைக்கப்பட்டுள்ள இக் காவல்நிலையைக் கைவிட்டு படைகள் செல்ல வேண்டும் என்று புலிகள் வலியுறுத்தியதாகவே மேற்படி பத்திரிகையாளர் தெரிவித்தார்.
இக் காவல்நிலை தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து அப்பகுதிக்கு கண்காணிப்புக் குழுவினர் விரைந்து வந்ததாகவும் இதனையடுத்து அங்கு பதட்டம் தணிந்ததாகவும் மேற்படி செய்தியாளர் தெரிவித்தார். எனினும் இது குறித்த உண்மைச் செய்திகள் இன்னமும் வெளிவரவில்லை. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>