04-21-2004, 03:26 PM
அவுஸ்திரேலியாவுக்கு கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்ன ஏஜென்சிக்காறன் ஏமாத்திப்போட்டான் போல கிடக்கு. அதுதான் வேறையொரு நல்ல எஜென்சிக்காறன் அகப்படும்மட்டும் வேறை எதாவது செய்வம் (அனேகமா கொழும்புக்கு வாற எல்லா தமிழ்ப் பொடியளும் செய்யிறமாதிரி) எண்டு நினைச்சு பத்திரிகைகளுக்குத் தீனி போட வெளிக்கிட்டிருக்கினமோ என்னமோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அல்லது அந்த செல்போன் international roaming கில வேலசெய்யுதோ தெரியா. :wink:
அல்லது அந்த செல்போன் international roaming கில வேலசெய்யுதோ தெரியா. :wink:
. -

