04-21-2004, 01:46 AM
<b>பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்தால் ஒரு மணி நேரத்தில் தர்மராஜ்ஜியம் உருவாகும்
எல்லாவல மேதானந்த தேரர் </b>
இந்நாட்டின் உண்மையான தலைவர்கள் விஹாரைகளில் இருக்கின்ற தேரர்களே என்று ஜாதிக ஹெல உறுமயவின் சங்கபீட தலைவர் வண.எல்லாவல மேதானந்ததேரர் கூறுகிறார்.
இந்நாட்டின் அனைத்து சங்கபீட தேரர்களும் ஒன்றிணைந்தால் ஒரு மணிநேரத்தில் நாட்டை தர்மராஜ்ஜியமாக மாற்றிவிட முடியும் என்றும் தேரர் தெரிவிக்கிறார்.ஜாதிகஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வொன்று அண்மையில் குருநாகலில் நடைபெற்றது.
இங்கு எல்லாவல மேதானந்ததேரர் கூறியதாவது:நாட்டின் உண்மையான தலைவர்கள் பௌத்த விஹாரைகளில் இருக்கின்ற தேரர்களே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் நாட்டின் தலைவர்களாக முடியாது.
எமது துரதிஷ்டம் சங்கபீட தேரர்கள்கூட இந்த விடயத்தை சரியான முறையில் புரிந்துகொள்ளவில்லை.
சங்கபீட தேரர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் ஒருமணிநேரத்தில் நாட்டில் தர்ம ராஜ்ஜியத்தை உருவாக்கலாம். இந் நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உடுவே தம்மாலோக்க தேரர், அதுரலியே ரதன தேரர் போன்றோரும் உரையாற்றினர்.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>