04-20-2004, 03:10 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/mps_meet_02_24877_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/mps_meet_03_24880_435.jpg' border='0' alt='user posted image'>
(images from tamilnet)
<span style='color:red'>சந்திரசேகரன், மனோ கணேசன் ஆகியோர் தேசியத் தலைவருடன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேசியத் தலைவரைச் சந்தித்து உரையாடிய பின்னர், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான பி.சந்திரசேகரனும், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசனும் தேசியத் தலைவரைச் சந்தித்து விபரமாக உரையாடியுள்ளார்கள்.
மிகவும் ஆரோக்கியமான சந்திப்புக்கள் என்று சந்திப்பின் இறுதியில் கருத்துக்கூறிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவது, இலங்கையின் மலையகத் தமிழர்களின் அபிலாசைகளையும் ஈழத் தமிழர்களின் அபிலாசைகளையும் ஒன்றாக வென்றெடுக்க, ஒன்றித்துக் குரல் கொடுப்பது போன்ற விடயங்கள் உட்பட, பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாகத் தெரியவருகிறது.
இச்சந்திப்புக்களில், சு.ப.தமிழ்ச்செல்வன், பொட்டம்மான், கேணல் சொர்ணம் உட்பட பல முக்கிய அங்கத்தவர்களும் கலந்து கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>