04-20-2004, 11:21 AM
முன்னாள் புரட்சிவாதி இப்போது ஆன்மீகவாதி
"அண்ணாச்சிக்கு எப்ப இருந்தது கொள்கையும் கோட்பாடும். அங்கனைக்க மிஞ்சின கழிவு வாக்குகளை பயன்படுத்தி அமைச்சராகிவிட்டார்."
திரும்ப திரும்ப சொன்னாலும் அண்ணாச்சியை நினைக்கும்போதெல்லாம் சொல்லச் சொல்லும் ஒரு வாசகம் உண்டு. அட அண்ணாச்சியர் யார் என்ற சொல்ல இல்ல அதுக்கிடையில் அண்ணாச்சியின் வசனத்தை சொன்னால் எப்படி.
இதுக்கு தமிழில் ஒரு முதுமொழி உண்டு உன்நண்பனை முதலில் கூறு உன்னைப்பற்றி தெரிந்துவிடும் என்பது தான். இவ்வாறு அண்ணாச்சியின் வசனத்தை கூறினால் அண்ணாச்சியை தெரிந்துவிடும்.
வசனம் இதுதான் மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி வடகிழக்கு என்றும் பிரிக்கமுடியாத விசேட அலகு இப்ப தெரிந்துவிட்டது. அண்ணாச்சசி டக்ளஸ் தேவானந்தாதான் என்பது.
அண்ணாச்சியை தமிழ் மக்கள் புதிதாக நாரதர் என்றுதான் அழைக்கத தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அண்ணாச்சிக்கு சந்திரிகா அமைச்சர் பொறுப்பை பரிசளித்துள்ளார்.
முந்தி கொடுத்த புனர்வாழ்வு அமைச்சில் கொஞ்சத்தைக் சேர்த்து தமிழ்மொழி மூல பாடசாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் பதவியை வழங்கியிருக்கிறார்.
ஆனால் இதில் ஒரு சந்தேகம் என்வென்டால் அண்ணாச்சியின் தோற்றம் இந்த இந்து கலாச்சார அமைச்சுக்கு பொருத்தமாக இல்லையே.
சிலவேளை அண்ணாச்சி தன்ர உருவத்தை மாற்றி தேவாரம் பாடி ஆன்மிகவாதியாக மாறினாலும் மாறுவார்.
அண்ணாச்சிக்கு எப்ப இருந்தது கொள்கையும் கோட்பாடும். அங்கனைக்க மிஞ்சின கழிவு வாக்குகளை பயன்படுத்தி அமைச்சராகிவிட்டார்.
இனி அடுத்த முறை தேர்தலில் இந்த முறை கண்ட ஆறு சீட்கனவு வந்து நிழலாக ஆடும்.
ஆனால் உதுக்கு எங்கட சனம் எடுபடுமோ பாவம் டக்ளஸ்
செங்குட்டுவன் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>