04-19-2004, 10:25 PM
நன்றி பொழில்
இங்கு இருப்பவர்கள் பலர் தமிழையே சரியாக எழுத தெரியாதவர்கள் தான். நீங்கள் தமிழ் நாட்டில் இருப்பதால் அந்நிலை இல்லாமல் இருக்கலாம்.
(தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank ) இந்த சொல்லில் ஒன்றை சேர்த்துக்கொள்வதாக
மாற்றப்படும் சொற்கள்.
வியாக்கியானம்->கருத்துரை=comment
ஸ்தானம்->தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank
அஞ்சல்ப்பெட்டி->அஞ்சற்பெட்டி
இணைப்பில் -> பார்வையாளர்
phozhil Wrote:அ. அஞ்சல்ப்பெட்டி- புணர்ச்சி பிழைதட்டிய இச்சொல்லை அஞ்சற்பெட்டி என்றோ அஞ்சல் பெட்டி என்றோ மாற்ற வேண்டும் என்பது என் அவா.தவறைச்சுட்டியதற்கு நன்றி திருத்தவேண்டிய சொற்களுக்குள் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.
phozhil Wrote:ஆ. register என்பதின் தமிழ்ப்பதம் அறியாதவர் யாழில் கால் பதித்தல் சிறப்பா?சிறப்பில்லை எனில் நானும் இங்கு வரமுடியாது.
இங்கு இருப்பவர்கள் பலர் தமிழையே சரியாக எழுத தெரியாதவர்கள் தான். நீங்கள் தமிழ் நாட்டில் இருப்பதால் அந்நிலை இல்லாமல் இருக்கலாம்.
phozhil Wrote:இ. ஸ்தானம்-தமிழெழுத்தல்லாத ஒன்றை பெற்ற இப்பதம் தித்திக்கும் தமிழ் மீது துவளாத பற்று கொண்ட மனங்களை வருடுமா (அ) நெருடுமா?.இதற்காான பதிலை ஏற்கனவே தந்துள்ளேன்.
(தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank ) இந்த சொல்லில் ஒன்றை சேர்த்துக்கொள்வதாக
phozhil Wrote:ஈ. சுயகுறிப்புக்கள்-இச்சொல்லையும் பரிசீலனைச் செய்க.என்ன தவறு என்று குறிப்பிடாமல் பரிசீலனை செய்யச்சொன்னால்.???
மாற்றப்படும் சொற்கள்.
வியாக்கியானம்->கருத்துரை=comment
ஸ்தானம்->தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank
அஞ்சல்ப்பெட்டி->அஞ்சற்பெட்டி
இணைப்பில் -> பார்வையாளர்

