07-05-2003, 10:30 AM
புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ள பாசிசப் படுகொலைகளுக்கும், அராஜகச் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவில் உள்ள நோர்வே து}துவரகத்துக்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (4-7-2003) நடைபெற்ற இவ்ஆர்ப்பாட்டத்தை சமாதானம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான கனடா வாழ் தமிழர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நு}ற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நோர்வே அரசிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் நோர்வே து}துவர் எவின்ட் கெவ்விடம் கையளிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பின்னர் ; மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் மற்றும் அராஜக செயற்பாடுகள் என்பன தொடர்பாக இந்த மகஜரில் விபரமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் பு........வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் மாற்றுக் கருத்துக்கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்களின் வாழ்வுரிமை என்பவற்றை உத்தரவாதப்படுத்த நோர்வே தனது செல்வாக்கை பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எடுத்துச் சென்ற பதாகைகளில்
சமாதான இலக்கை அடைய பாலகர்களை பலி கேட்கிறது பு...... நோர்வேயே பதிலென்ன?
நோர்வே அரசே பாலகர்களைக் கொன்று குவிக்கும் பு.....களின் கொடூரத்தை தடுத்து நிறுத்து!!
ஏகப் பிரதிநிதித்துவம் என்பது பாசிசம்,
பன்மைத்துவம் என்பதே ஜனநாயகம். போன்ற வாசகங்கள் காணப்பட்டன.
<span style='font-size:25pt;line-height:100%'>தேசத்துரோகிகள் எங்கைவிட்டினம் கனடாவிலும் தொடங்கீட்டினம்.</span>