04-17-2004, 11:50 AM
<span style='color:red'>தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் தளபதிகள் சொர்ணம், பாணு வருகை
<img src='http://sooriyan.com/images/stories/ltte/sorban.jpg' border='0' alt='user posted image'>
துரோகி கருணாவின் பிடியில் இருந்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளால் இரத்தம் சிந்தாது மீட்கப்பட்டதையடுத்து, தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் மூத்த தளபதிகளான கேணல் பாணு, கேணல் சொர்ணம் ஆகியோர் நேற்று மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்தனர்.
துரோகி கருணா கும்பலால் துன்பப்பட்ட மக்களை அவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடினர்.</span>
தமிழலை & sooriyan.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>