04-17-2004, 12:22 AM
சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆதிக்கத்தின் கீழ் சமூக வன்முறைகளின் முக்கிய இடமாக மாறிவரும் யாழ்ப்பாணம்....!
<span style='color:red'>வின்சர் திரையரங்கிற்கு அருகிலுள்ள சாக்கடையில் அழுகிய நிலையில் சடலங்கள்.
[size=9]எழிலோன் சனிக்கிழமை, 17 ஏப்பிரல் 2004,
[size=14]யாழ்ப்பானம் வின்சர் திரையரங்கின் பின்னால் உள்ள அழுக்கு நீரோடும் சாக்கடையிலிருந்து அழுகிய நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலிசாரால் மீட்கப்பட்ட மேற்படி இரு சடலங்களில் ஒன்று வண்ணார்பண்ணையைச் சேர்ந்த நகைக்கடையாளரான நடராஐh சத்தியலிங்கம் (வயது 43) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்றைய சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. மேற்படி இரு சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானவர் காப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள நடராஐh சத்தியலிங்கம் கடந்த 12ம் திகதியிலிருந்து காணாமற் போனவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி இரு சடலங்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்க வேண்டும் என பொலிசார் தெரிவித்ததாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>