04-17-2004, 12:12 AM
<span style='color:red'>கருணா குழுவில் செயற்பட்ட ஜிம்கெலி தாத்தா, திருமால் மீண்டும் இணைந்துள்ளனர்.
[size=9]ஐ.பி.சி தமிழ் சனிக்கிழமை, 17 ஏப்பிரல் 2004,
[size=14]மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் கருணா குழுவில் செயற்பட்ட ஜிம்கெலி தாத்தா மற்றும் திருமால் ஆகியோர் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளனர்.
கொழும்பில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இவ்விருவரும், நேற்று, பிற்பகல் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு சென்று விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கருணாவின் முக்கிய பொறுப்பாளராக இருந்த துரையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கருணா அணியின்; அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த விசுவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீளவும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</span>
============================
<span style='color:red'>கருணாவின் சகாக்கள் திரும்பி வருகிறார்கள் - கேணல் ரமேஸ்
கருணாவின் துரோகத்தனமான நடவடிக்கைகளிற்கு ஒத்துழைத்தோரை நாம் தண்டிக்கவோ அல்லது பழிவாங்கவோ போவதில்லை என மட்டு-அம்பாறை விசேட தளபதி கேணல் ரமேஸ் இன்று தமிழ்நெற் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
எமது தலைவர் இந்தப் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு எமக்கு உத்தரவிட்டுள்ளார். நான்கு தினங்களிற்கு முன்னர் எமது மாவட்டத்தை விட்டுத் தப்பியோடிய கருணாவின் சகாக்கள் தற்போது எங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே திரும்பி எம்மிடம் வருகிறார்கள் என கேணல் ரமேஸ் அவர்கள் தமிழ்நெற் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>