04-16-2004, 02:51 PM
<span style='color:red'>மாவடி வேம்பு படையினர் உதவியுடன் கருணாவும் சகாக்களும் சென்றுள்ளனர்.
[size=9]தமிழ்அலை வெள்ளிக்கிழமை, 16 ஏப்பிரல் 2004,
[size=14]கருணாவும் அவரது சகாக்களும் மாவடிவேம்பு சிறிலங்கா படை முகாமுக்கு வந்து அங்கிருந்து பாதுகாப்புடன் பொலநறுவைப்பக்கம் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 7 வாகனங்களில் வந்து வயல் பிரதேசமான கல்லடிச்சேனை என்றும் இடத்தில் ஒரு பஐpரோ மற்றும் இரு பிக்கப் வாகனங்களை வைக்கோலைப் போட்டு தீ வைத்து விட்டு ஏனைய வாகனங்களில் சென்றுள்ளனர். மாவடிவேம்பு இராணுவ முகாமிற்கும் வயல் பிரதேசத்திற்கும் இடையில் உள்ள சூனியப்பிரதேசத்தில் வைத்து படையினரின் பாதுகாப்புடன் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பொலநறுவை நோக்கிச் சென்றதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.
இவர் கொண்டு வந்த வாகனங்களில் ஒரு சிலவற்றை தற்போது படையினர் பாவனைக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>