04-16-2004, 12:28 PM
<span style='color:red'>கருணா தரப்பு தளபதி பாரதிராஜ் புலிகளுடன் மீண்டும் இணைவு
[size=9]வீரகேசரிவெள்ளிக்கிழமை, 16 ஏப்பிரல் 2004, </span>
தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகரை மீட்பு நடவடிக்கையின் போது காயமடைந்த கருணா தரப்பு தளபதிகளில் ஒருவரான பாரதிராஜ் புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் பாதுகாப்பு காரணங்களினால் தற்போது மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கருணாவை மட்டுமே தலைமை அமைப்பிலிருந்து நீக்கியதாகவும் அவரின் நிர்ப்பந்தம் காரணமாக செயற்பட்டு தற்போது தப்பி வந்தோர் விரும்பினால் புலிகள் அமைப்பில் இணையலாம் அல்லது குடும்பத்தினரோடு இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாமென்று பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளர் இ. கௌசல்யன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>