04-16-2004, 12:21 PM
<span style='color:red'>'புலிகளை பலவீனப்படுத்தலாமென அரசு நினைப்பது பகற்கனவு\" முன்னாள் விமானப்படைத்தளபதி ஹரி குணதிலகா கூறுகிறார்.
[size=9]வீரகேசரி வெள்ளிக்கிழமை, 16 ஏப்பிரல் 2004,
[size=14]புலிகளின் உள்வீட்டு நெருக்கடியை சாதகமாக பயன்படுத்துவதில் தென்னிலங்கை அரசியற் கட்சிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. இந்த நெருக்கடியை பயன்படுத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தை மேசையில் பலவீனப்படுத்தலாம் என்று பெரும்பாலான சிங்கள அரசியற் கட்சிகள் பகற் கனவு காண்கின்றன என்று ஓய்வு பெற்ற முன்னாள் விமானப்படைத்தளபதி ஹரி குணதிலகா கூறினார்.
கருணாவை சுலபமாக வெற்றி கொண்டதன் மூலம் பிரபாகரன் தற்போது பெரும்பலம் பெற்றுள்ளார். பேச்சுவார்த்தை மேசையிலே அவர் ஒரு போதும் பலவீனப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இனி ஏற்படப் போவதில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகளாகவே இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்சுதந்திர முன்னணி அரசாங்கமும் அதன் பங்காளிகளும் புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளையே முன்னெடுப்பதால் சமாதான முயற்சிகளை விரைவில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>