04-14-2004, 05:35 PM
<span style='color:red'>கருணா அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்?
மட்டக்களப்பிலிருந்து கருணாவைத் தப்பிக்க வைத்து, கொழும்பிலிருந்து வெளிநாடு செல்வதற்கு சிறீலங்கா அரசே உதவியதாக, கொழும்பிலிருந்து இயங்கும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருணாவின் மனைவியும் குழந்தைகளும் ஏற்கனவே மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டதாகவும், அவுஸ்திரேலியாவிலுள்ள அவர்களுடன் கருணாவும் சென்று இணைந்து கொண்டுள்ளதாகவும், இதற்கு சிறீலங்காவின் பாதுகாப்புப் படையே உதவி வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
கருணாவுக்கு எந்த ஆபத்தும் வராது பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துவரும்படி சிறீலங்காவின் பாதுகாப்புப் படைக்குப் பொறுப்பாகவுள்ள ஐனாதிபதி சந்திரிகா உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவுக்கமைவாகவே கருணாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவ்விணையத்தளம் மேலும் தெரிவிக்கின்றது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>