07-05-2003, 01:15 AM
மனங்களில் நிலையான தமிழ் வீரரே!
மனங்களில் நிலையான தமிழ் வீரரே - எங்கள்
மண்ணினில் விதையான மாவீரரே
.................................................................................மனங்களில்....
விலங்கினை உடைத்திடச் சென்றீர்களே - எங்கள்
விடுதலை மூச்சினில் நின்றீர்களே

தலைவனின் பாதையில் சென்றீர்களே - துட்ட
பகைவனை விரட்டவே வந்தீர்களே

ஊரோடு உலகோடு இணைந்தீர்களே - எங்கள்
வேராகி விழுதாகிப் பரந்தீர்களே

இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும்
எம் இதயத்தில் நினைவ10றுமே!

(நன்றி யாழ்.. 'பொங்கு தமிழ்' செயலி அற்புதம்.. வாழ்த்துக்கள்!!)

.